புதன், 25 நவம்பர், 2009

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சரத் பொன்சேகா காரணம்?

valamputiயாழ்ப்பாணத்தில் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 November 2009
doctorsசிறீலங்கா அரசாங்க மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தொற்று நோய்கள் பரவிச் செல்லும் காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
25 November 2009
lasanthaசன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே காரணம் என்று குற்றம்சாட்டப்படவுள்ளது.
25 November 2009

leader_lightகொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த  நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக சிறீலங்காவின்  ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
25 November 2009
rape_00கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற சிறீலங்கா ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
25 November 2009
sarath_fonsekaஇதுவரை நான் ஒருபோதுமே தோற்றதில்லை. மக்கள் அனைவரும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
25 November 2009

ManoGanesanபொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
25 November 2009
kiriellaயுத்தத்தை வெற்றி கொண்டவர்களுக்கு தங்குவதற்கு சரியான இருப்பிடமில்லை எனவும், யுத்தத்தை விற்று பிழைப்பு நடத்தியவர்களுக்கு மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
25 November 2009
pasil-rajapaksaசிறீலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
25 November 2009
Udaya-Nanayakkaraமுன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சட்டவிரோதமான முறையில் படைவீரர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
25 November 2009
malaysia-flagஇலங்கையிலிருந்து மலேசிய சென்றுள்ள ஏதிலிகள் அங்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மியன்மார் நாட்டிலிருந்து வந்துள்ள ஏதிலிகளை நன்கு உபசரிக்கும் மலேசியா தமிழ் ஏதிலிகளுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது.
25 November 2009
Election 2010ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டாளர்கள் மற்றும்  ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார்.
25 November 2009
slarmyசிறீலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை விரைவில் அமைத்து முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள  சிறீலங்கா அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் பிரதேசங்களான வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
25 November 2009
jegathகமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
25 November 2009
sarath_fonseka_sivilஇதுதான் அறுவடைக்காலம் என்பதில் தெளிவாக இருக்கிறார் சரத் ஃபொன்சேகா. நேற்றுவரை மிடுக்கான ராணுவ உடை தரித்து வலம்வந்து கொண்டிருந்த இலங்கை முப்படைகளின் தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார்.
25 November 2009
mahinda_rajapakse_s"வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை." இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார்  சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
25 November 2009
sarathசிறீலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
24 November 2009
karunanidhiஇலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
24 November 2009
UK-FLAGசிறீலங்காவில் மனிதாபிமான அமைப்புக்கள் அகதிகளுக்கான உதவிகளை வழங்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 November 2009
canada_heros_celeb_2009_s[படங்கள்] றயசன் தமிழ் மாணவர் மன்றம் தமது மாவீரர் நாள் 2009தை  தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரரை நினைவில் கொண்டு கார்த்திகை 23ம் திகதி மாலை சிறப்பாக நடாத்தியிருந்தனர். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்திற்கு கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
24 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக