வெள்ளி, 20 நவம்பர், 2009

அனோமா பொன்சேகாவும் இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைப் பொறுப்பிலிருந்து பதவி விலகல்!

(நவம்பர் 19)  இன்று தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் muthukumaranதமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம். விரிவு… »


பிரதான செய்திகள்

poster_karuna[படம்] விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மு.கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பலத்த கண்டனம் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.
19 November 2009
hindustan times LOGOஇலங்கை விவகாரங்களில் இந்திய மத்திய அரசாங்கம் தலையீடு செய்யக் கூடாது என பெரும்பான்மையான இந்தியர்கள் கருதுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
19 November 2009
leader_16102009_sவாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
19 November 2009
P.M.Amzaதமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது.
19 November 2009


ஏனைய செய்திகள்

n-19112009-onray eluvam-02s1945ல் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் பிரித்தானிய மக்கள் ஒரு மிகப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தனர். போர்மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் (Winston churchil) அவர்களை அரசியலிலிருந்து ஓய்வு நிலைக்கு அனுப்பிவிட்டு கிளெமன்ட் அட்லீயை (Clemnt Attee) பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர்.
20 November 2009
uthayan_logoஇலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரி விக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.
20 November 2009
anoma_fonsekaமுன்னாள் சிறீலங்காப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று வியாழக்கிழமை பதவி விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
20 November 2009
john holmesயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் வடக்கு கிழக்கு உட்பட சிறீலங்காவில் எங்குமே தமிழர்கள் சுதந்திரமாக  அச்சமின்றி நடமாடக்கூடிய நிலைமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
20 November 2009
vaiko1தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
20 November 2009
norway-flagஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என நம்பப்பட்டு வந்த நோர்வே இப்போது தமிழர்களை அவமானப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
19 November 2009
barbwire_peoplesவீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…
19 November 2009
landmine_removalமன்னார் பிரதேசத்தில் மாந்தை மேற்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், தற்செயலாக கண்ணி வெடி வெடித்ததில் காயமடைந்து, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 November 2009
mahinda_sarat'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார்.
19 November 2009
salute_muththukkumarஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை 'வீர வணக்கம்'. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.
19 November 2009
jayalalithaa01இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
19 November 2009
tamil leaders and traitorsஇலங்கையில் சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த விடயங்களை ஆராயும் முகமாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள தமிழர் தகவல் மையம் என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
19 November 2009
Sri_Lanka_Army_Logoதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கியதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவரை சிறீலங்கா புலனாய்வுப் பரிவினர் கைது செய்துள்ளனர்.
19 November 2009
OXFORDMS[படங்கள்] சிறீலங்காவின் தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிக்கும்படி மனித உரிமைகள் குழு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
19 November 2009
sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
19 November 2009
prisonதமிழ்ப் பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் பகுதிகளில் புதிய சிறைச்சாலைகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா கூறியுள்ளார்.
19 November 2009
Amnesty Logo - Global Identityஇலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் ஏதிலிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது.
19 November 2009
peoples_barbwireசிறிலங்காவில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையவில்லை.
19 November 2009
viking_shipஇந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் "ஓசியானிக் வைகிங்" கப்பலிலிருந்து ஏதிலியர்கள் 78 பேரும் வெளியேறி கரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 November 2009
army_busயாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி தேவையில்லை என வடமாகாண ஆளுநர் அறிவித்த நிலையிலும் நேற்று பயணம் மேற்கொள்ளச் சென்ற பயணிகளிடம் படையினர் பாதுகாப்பு அனுமதி கேட்டுத் திருப்பி அனுப்பியதாகத் திரும்பி வந்த மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக