ஞாயிறு, 22 நவம்பர், 2009

சோதிட முடிவுக்காக காத்திருந்த மஹிந்த தேர்தலை நாளை அறிவிக்கிறார்!!!

mahinda_rajapakse_sஇந்திய சோதிடர்களின் ஆலோசனையைப் பெற சென்றிருக்கும் மெர்வின் சில்வா வரும்வரை காத்திருந்த மஹிந்த தேர்தல் அறிவிப்பை நாளை விடுகிறார்.
22 November 2009
sarath-ponseke_sஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க முடியாத என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
22 November 2009
irida_smallசரத் படுகொலைத் திட்டம் குறித்து எழுதப்பட்டுள்ள 'லங்கா இரித' பத்திரிகையின் விளம்பரப் போஸ்டர்களை அநுராதபுர போலீசார் அகற்றுகின்றனர்.
22 November 2009
Commonwealth Secretariat-Logoபொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் மகாநாட்டில் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
22 November 2009
tamil leaders and traitorsசுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு.
22 November 2009
india nirupama raoவெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது.
22 November 2009
sri_lanka Flagதென்னிலங்கையின் அரசியல் நெருக்கடி கள், பூகோள பிராந்திய போட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போது பொதுத் தேர்தலையும், அரச தலைவருக் கான தேர்தலையும் விரைவாக நடத்திவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
22 November 2009
mahinda_ranil"சுத்திச் சுத்தி சுப்பரின் கொல்லைக்குள்!"  என்பார்கள். தென்னிலங்கைத் தேசிய அரசியலும் இப்படி ஒரு வட் டத்துக்குள்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது.
22 November 2009
jvpflag_thumbnailஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 November 2009
sri lanka electionமடல்கள் வரைவதில் உலக சாதனை புரிந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வழமையாக அவர் வரையும் மடல்களில் கவிதைகளில் சகோதர யுத்தம், டெசோ மாநாடு பற்றியதான விவகாரங்கள் நிரம்பி வழிந்தாலும் இறுதியாக வெளியிட்ட மடலில் புதியதொரு விடயம் இணைக்கப்பட்டிருந்தது.
22 November 2009
jaffna_schoolபுதிய கட்டடத் திறப்புவிழா, மின்னொளி விளையாட்டு மைதானங்களின் உருவாக்கம், மாணவர்களுக்கான கணனிகள் அன்பளிப்பு என்று கல்வித்துறையின் வளர்ச்சியினைச் சுட்டிநிற்கும் பல்வேறு நிகழ்வுகள் குடாநாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. குறித்த செய்திகளை அறிபவர்கள் எல்லோருமே மீளவும் யாழ்ப்பாணத்தில் கல்விப்பயிர் தழைத்தோங்கத் தொடங்கிவிட்டது என்றே எண்ணுவர். ஆயினும் ஒருபக்கத்தில் இத்தகைய நவீன வசதிகளை உள்வாங்கும் கற்றல் சார்ந்த செயற்பாடுகள் முனைப்படைகின்ற அதேவேளை இன்னொருபுறத்தில் இதற்கு எதிர்மாறான சம்பவங்களும் நீண்டபடியே இருக்கின்றன.
22 November 2009
sivajilingam-mpயுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
22 November 2009
eu-flagஎதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை செயலாற்ற அழைப்பதில்லை என்று சிறீலங்கா அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
22 November 2009
idp-camp-vavuniyaபார்த்து அறியா வயதில் இழந்த என் பாசமிகு தாயின் நினைவைவிட, நான் பார்த்து கதறிகொண்டிருக்கும் போது என் கண் முன்னால் உயிர்விட்ட‌ என்னை பொத்தி பொத்தி வளர்த்த அன்பு சகோதரியின் ஆசை கனவை நிறைவேற்றி விட்டேன் உயிர் துறப்பெதென முடிவெடுத்து மூன்று நாள் தொடந்து எழுதிய கடிதத்தொகுப்பின் ஒரு பகுதியில் எனக்காக எழுதிய அந்த வரிகளை இப்போதும் இல்லை எப்போதும் நினைத்துகொள்வேன்.
21 November 2009
ramadasவிடுதலைப் புலிகளுக்கு கலைஞர் கருணாநிதி என்றுமே ஆதரவாக இருந்ததில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
21 November 2009
mnaal-flowerஎங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்
21 November 2009
eelam_flag33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.
21 November 2009
indo_shipஇந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 ஏதிலிகளும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.
21 November 2009
tamileelam_rs1000_fake_frontதமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என தமிழர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார்.
21 November 2009
lashkaretaibaசிறீலங்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகமான கிழக்கிலங்கையில் சர்வதேசநாடுகளிலும் இந்தியாவிலும் இயங்கும் லக்சர் ஈ தொய்பா என்னும் அமைப்பு இயங்கிவருவதாகவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
21 November 2009


மேலதிக செய்திகள்



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக