நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளில் கணிசமானோர் குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்க ளின் மறுவாழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸுடம் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்…
- மீளக்குடியமர்ந்தும் வாழ வழி தெரியவில்லை! ஏங்கித்தவிக்கும் முஸ்லீம் மக்கள்
- நடைபெறப்போகும் தேர்தல்கள் இலங்கை வரலாற்றில் மோசமான தேர்தலாக அமையும் – தேர்தல் ஆணையாளர்
- விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை..ஏதிலி முகாம் மக்கள்
- ஐ.தே.க தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்காவை அரசாங்கத்தில் இணையுமாறு மகிந்த அழைப்பு!
- நோர்வேயில் வெற்றிகரமாக நிறைவடைந்த நோர்வே தமிழீழ மக்களவை தேர்தல்
- 1996ம் ஆண்டு மத்திய வங்கிக் குண்டுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது!
- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாகன விபத்தில் காயம்!!
- ஜெனரல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக இன்று ஓய்வு
- அலெக்ஸ் உட்பட 130 ஏதிலிகளையும் நாடு கடத்த இந்தோனேசியா முடிவு
- கனடா மொன்றியலில் இரத்ததானம்
- சரத் பொன்சேகா அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்க முடியாது: தேசிய பிக்குகள் முன்னணி
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக