புதன், 18 நவம்பர், 2009

”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா

sarathகார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
18 November 2009
sarath_mahindaதமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த "பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமேலம்" கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…
18 November 2009
leaderதனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.
18 November 2009
karuna-karunaமுள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார்.
18 November 2009
nedumaaran2009ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 November 2009
Cambidவவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.
18 November 2009
jvpflag_thumbnailபேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
18 November 2009
tna-logoவன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஏதிலிகளின் குடும்பத் தலைவர்கள் பலர் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால் கைது செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது.
18 November 2009
Washington_post_logoஇலங்கையின் அரசியலில் எதிரணியைச் சேர்ந்த சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது என்று உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான "வாஷிங்ரன் போஸ்ற்" நேற்று செய்தி வெளியிட்டது.
18 November 2009
police attack001அனுராதபுர சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 November 2009
france-flagபிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டிய பகுதியில் புதன் கிழமை(18.11.2009) பி. பகல் இரண்டு மணியளவில் நீதிக்கான ஒன்று கூடல் நடைபெறவுள்ளது.
18 November 2009
MIDEAST ISRAEL PALESTINIANS POPEநாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்கு பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 November 2009
vad1sஎதிர்வரும் டிசெம்பர் 12,13ம் திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் 1977ல் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வடக்கு,கிழக்கு வாழ் தமிழ்மக்கள் ஐனநாயக வழியில்  தேர்தல் மூலம் வழங்கிய அங்கீகரத்தை  மீண்டும் 2010 ல் தமிழ் மக்கள் வழங்குவதற்கா ஒரு களமாக டிசெம்பர் 12, 13 திகதிகள் அமையப்பேகின்றன.
18 November 2009
sl_police0134வவுனியா பிரதேசத்தில் பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைக் கொண்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 November 2009
நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
18 November 2009
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள்  தெரிவித்தன.
18 November 2009
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளில் கணிசமானோர் குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்க ளின் மறுவாழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸுடம் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
18 November 2009
ausi ship41 ஏதிலிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
17 November 2009
poralai_protest_s[படங்கள்] கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிங்கள கைதிகளால், தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு ஜனநாயக மக்கள் முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
17 November 2009
bombஅம்பாறையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
17 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக