அடிக்கடி ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இயற்கையான முறையில் கூந்தலை காய விடுங்கள்.
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தான் மிகவும் நல்லது. எண்ணெய் இல்லாமல் வறண்டு போக விட வேண்டாம்.
அடிக்கடி ஷாம்புவை மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். ஷாம்பு பயன்படுத்தும் போதெல்லாம் கண்ட்ஷணரையும் மறக்காமல் போட வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தால் பொடுகு முடி உதிர்வது பெருமளவு குறையும். டென்ஷனும் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக