வியாழன், 14 ஜூலை, 2011

ரஞ்சிதாவை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வர ஆசைப்படும் இயக்குனர்கள்

சென்னைக்கு அதிரடியாக வந்து பொலீசையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பரபரப்பு செய்தார் ரஞ்சிதா.

கோடம்பாக்கம் திரைக்காரர்களிடமும் ரசிகர்களிடமும் ரஞ்சிதா நினைவு பரவி கிடக்கிறது.

அவரை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வர இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கால்ஷீட் பேசுகின்றனர்.

இதோடு வி.தஷி இசையில் ரஞ்சிதா கடைசியாக நடித்த “ஓடும் மேகங்களே” படத்தின் பாடலை அவரை அழைத்து வெளியிடவும் எண்ணியுள்ளனராம்.

இப் படத்தை விரைவில் திரையரங்குகளுக்கு கொண்டு வரவும் அப்படத்தின் இயக்குனர் செழியன் ஆசைப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக