மலேசியாவில் நான்கு பிள்ளைகளுடன் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் வறுமையின் பிடியில் வாழும் தமிழ் குடும்பம் வறுமையில் வாடி வருகின்றனர். கணவர் பாதுகாவலராக பணிபுரிந்து மாதம் 800 வெள்ளி வருவாய் பெறுவதாகவும், தனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தன்னால் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தனலட்சுமி த/பெ பாஸ்கரன் (வயது 35) தெரிவித்தார்.
மலாக்கா உயர்நிலை இடைநிலைப் பள்ளியில் இவ்வாண்டு 34 மாணவர்கள் பி எம் ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏக்கள் பெற்றுள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ் மாணவர்கள் அடங்குவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக