திங்கள், 18 ஜனவரி, 2010

தேர்தல் வன்முறை உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கா கவலை

யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பணங்களை வித்தைகள் காட்டி வசூலிக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சிங்களவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 January 2010
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து மூன்று உயிர்கள் பலிகொள்ளப்பட்டமை ஜனநாயகத்திற்கு தடையாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் இலங்கையுடன் உறுதியாக தொடர்புகளை வைத்திருக்க எண்ணுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 January 2010
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா தொடர்பான முக்கியமான
18 January 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 January 2010
தமிழருக்காய்ப் பிறக்கும் இந்தத் தைப் புத்தாண்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காய் சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றவாளியாக மக்கள் நீதிமன்றில் நிறுத்தப்படப் போகின்றது.
18 January 2010
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாமில் என்பவர், மொகமட் முஸ்தபாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
18 January 2010
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
18 January 2010
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான பங்கினை வகிக்க விரும்புவதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்திய வெளியறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
18 January 2010
இயல்பு நிலை இன்னும் ஏற்படுத்தப்படாத சூழ்நிலையில் கிளிநொச்சியில் அதிகளவு முக்கிய நிலப்பிரதேசம் ஒன்றை சிறிலங்காவின் படைத்தரப்பினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 January 2010
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
18 January 2010
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர்
18 January 2010
[இணைப்பு] சிறிலங்காவை 2010 ஆம் ஆண்டின் முக்கிய சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய இடமாக நியுயோர்க் ரைம்ஸ் விதந்துரைத்ததை தமிழீழ பாடகியான மாயா கண்டித்துள்ளார்.
18 January 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது சொந்தப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் தவறுதலாக வெடித்ததில் தொடையில் காயமடைந்துள்ளார்.
17 January 2010
பாகம் 1: பிரித்தானியாவிற்குக் கீழான ஆட்சியில், இலங்கையரும் பங்கு பெறுவதற்கான அரசியலமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்ட காலம். 1833 கோல் புறூக் அரசியல் சீர் திருத்தம்.
17 January 2010
நேற்று மாலை மாலைதீவுக்குச் சென்றிருந்த அரச அதிபர் வேட்பாளாரும் தமிழ்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள் மாலைதீவில் இடம்பெற்ற புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும்
17 January 2010
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
17 January 2010
வவுனியா- கோகலியா 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
17 January 2010
நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
17 January 2010
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மூடிமறைப்பை மேற்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி விக்கிரமதுங்க மகிந்த ராசபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
17 January 2010
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.
17 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக