செவ்வாய், 17 நவம்பர், 2009

காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமோ? – ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை

bombஅம்பாறையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
17 November 2009
vhp_praveen-togadiaஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
17 November 2009
laxman_yapa_abeywardenaசிறீலங்காவில் எதிர் வரும் நாட்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
17 November 2009
mortuary001வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா மருத்துவமனையில் இறந்த வன்னி மக்களின் 76 உடல்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்படவுள்ளன.
17 November 2009
batti_fishermensமட்டக்களப்பில் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கலங்களை இலங்கை மீன்பிடித் திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17 November 2009
john holmesஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், அவசர நிவாரண சேவைகளின் இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சிறீலங்கா வருகிறார்.
17 November 2009
divainaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புதல்வர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை படுகொலை செய்யும் சதித்திட்டத்தில் தொடர்புபட்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
17 November 2009
afp-logo-1"ஜெனரல் சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு இதுவே காரணம்" என ஏ.எவ்.பி. கருத்துத் தெரிவித்துள்ளது.
17 November 2009
welikada_magazineவெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தின் போது தமிழ் கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.
17 November 2009
ar_murugadossஈழம் – மௌனத்தின் வலி என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நக்கீரன் கோபால், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். டைரக்டர் முருகதாஸ் பேச்சில் எக்கச்சக்க கோபமும், வேதனையும்…
17 November 2009
house_damagedவன்னியில் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு விடுதலையான மக்கள் இயல்பு வாழ்வில் ஈடுபட முடியாத வண்ணம் அவர்களைப் பின்தொடர்கிறது துயரம்.
17 November 2009
muslims jaffnaமீளவும் குடியமர யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் தமது மன அவசங்களையும்  தேவைகளையும்  அவர்களில் சிலர் இங்கு வெளிப்படுத்துகிறார்கள்.
17 November 2009
sarathகடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார்.
17 November 2009
peoples_shoutingஒருவருக்குத் தீமையானது செய்யக் கூடாததைச் செய்வதாலும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதாலும் ஏற்படும் இதனை ஆங்கிலத்தில் ( errors of Commission and omission ) என்பர்.
17 November 2009
sri lanka electionஇலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள இரு தேர்தல்களும் இலங்கை வரலாற்றில் மிக மோசமான தேர்தல்களாக அமையும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஜநயாக்கா தெரிவித்துள்ளார்.
17 November 2009
peoples_barbwireஎம்மையும் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடன் நாம் ஏதிலி முகாம் மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவிப்பு
17 November 2009
s.p.tisanayakaஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்காவை அரசாங்க தரப்பில் இணையுமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
17 November 2009
arrest20091996 ஆம் ஆண்டு சிறீலங்கா மத்திய வங்கி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்காக் காவல்துறையின் புதிய பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
16 November 2009
risath004மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார்.
16 November 2009
sarathகூட்டுப்படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.
16 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக