வியாழன், 26 நவம்பர், 2009

அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!! – தமிழீழ புலனாய்வுப் பிரிவு

அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!! – தமிழீழ புலனாய்வுப் பிரிவு


விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


26 November 2009

[விரிவு]


புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தால் அவருக்கும் உப தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்குமென்கிறார் தயாசிறி விஜேசேகர
dayasiri-jayasekeraவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டிருந்தால் அவருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உப தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
26 November 2009

leader_manmohan'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
26 November 2009
leader_lightகொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த  நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக சிறீலங்காவின்  ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
25 November 2009
rape_00கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற சிறீலங்கா ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.


ranil_fonsekaபதவிக்கு வந்து ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய அணிகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.
26 November 2009
pulikalikuralமதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே
26 November 2009
tna-logoஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, அவர்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மேற்கொள்ளும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
26 November 2009
prisonசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 142 பேரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
26 November 2009
goldசர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சிறீலங்கா 10 தொன் தங்கம் கொள்வனவு செய்துள்ளது. இந்த தகவலை சர்வதேச நாணய நிதியம் வாசிங்டனில் தெரிவித்துள்ளது.
26 November 2009
tamil_diasporaதமிழ் மக்களிற்கான பூரண மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை உடன் நிறுத்தி அவர்கள் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும் ஐ.நா தலையீட்டை கோருகின்றோம்.
26 November 2009
tamil tiger122அன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம்.
26 November 2009
leader_gunதமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர்.
26 November 2009
shankar_ltteஎந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய  அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார்  27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.
25 November 2009

votதாய் மானம் காத்த மறவர்கள்..

25 November 2009
leader_herosday_speech[படம்] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடந்த கால மாவீர்ர் தின உரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
25 November 2009
ashok_25112009002sசிறீலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இன்று யாழ்ப்பாணத்திற்கு ஆதிகாரப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
25 November 2009
Canada-flag[காணொளி] தனித்தமிழீழம் மீட்க தமதுயிரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25 நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை நடாத்தவுள்ளனர்.
25 November 2009
UK-FLAGஅன்பார்ந்த பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன.
25 November 2009
sarath_fonsekaஇதுவரை நான் ஒருபோதுமே தோற்றதில்லை. மக்கள் அனைவரும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
25 November 2009
valamputiயாழ்ப்பாணத்தில் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 November 2009
doctorsசிறீலங்கா அரசாங்க மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தொற்று நோய்கள் பரவிச் செல்லும் காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
25 November 2009
lasanthaசன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே காரணம் என்று குற்றம்சாட்டப்படவுள்ளது.
25 November 2009
ManoGanesanபொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
25 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக